plastic bags

img

புதுச்சேரியில் ஆகஸ்ட் 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை!

புதுச்சேரியில், வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.